காதலன் : ஐ லவ் யூ
காதலி : நான் உன்ன லவ் பண்ணாட்டா என்ன பண்ணுவ ?
காதலன் : இப்படியே பஸ் புடிச்சு போய் விஜயோட வேட்டைக்காரன் படம் பார்க்க போய்டுவேன் ...
காதலி : எப்ப நீ எனக்காக உயிரையே குடுக்க முடிவு பண்ணிட்டியோ இனிமேல் நானும் மறைக்கல ....
ஐ லவ் யூ ...
---- TIMON
No comments:
Post a Comment
WORLD HISTORY